agatiyar

agatiyar
agatiyar

Friday, April 20, 2012

ஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ அகஸ்த்யாய நம:
ஓம் ஸ்ரீ கும்ப ஸம்பூதாய நம:
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராபதயே நம:
ஓம் ஸ்ரீ விபவே நம:
ஓம் ஸ்ரீ வேதவிதே நம:
ஓம் ஸ்ரீ வேத கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ வேதாந்த ஞானபாஸ்கராய நம:
ஓம் ஸ்ரீ விசவ வந்த்யாய நம:
ஓம் ஸ்ரீ விச்வ ரூபிணே நம:
ஓம் ஸ்ரீ விந்திய கர்வாபஹாகாய நம:
ஓம் ஸ்ரீ விதயே நம:
ஓம் ஸ்ரீ விதிக்ஞாய நம:
ஓம் ஸ்ரீ வித்யேசாய நம:
ஓம் ஸ்ரீ வைத்ய சாஸ்த்ர ப்ரவர்த்தகாய நம:
ஓம் ஸ்ரீ விச்வக்ஞாய நம:
ஓம் ஸ்ரீ விச்வ ஸாக்ஷிணே நம:
ஓம் ஸ்ரீ விச்வ கர்ம விசாரதாய நம:
ஓம் ஸ்ரீ வீத ராகாய நம:
ஓம் ஸ்ரீ வீத பயாய நம:
ஓம் ஸ்ரீ வித்வத் ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ விலக்ஷணாய நம:
ஓம் ஸ்ரீ தனுர் வேதப்ரதாய நம:
ஓம் ஸ்ரீ தீமதே நம:
ஓம் ஸ்ரீ ஸர்வ சாஸ்த்ரப்ரவர்த் தகாய நம:
ஓம் ஸ்ரீ ஸர்வ மந்த்ரார்த்த தத்வக்ஞாய நம:
ஓம் ஸ்ரீ ஸர்வம்கஷ பராக்ரமாய நம:
ஓம் ஸ்ரீ ஸர்வசாஸ்த்ரப்ரதாய நம:
ஓம் ஸ்ரீ தீராய நம:
ஓம் ஸ்ரீ ராகவப்ரியதர்சனாய நம:
ஓம் ஸ்ரீ ஜ்யோதி:சக்ரப்ர மாணக்ஞாய நம:
ஓம் ஸ்ரீ ஜ்யோதி: சாஸ்த்ர விசாரதாய நம:
ஓம் ஸ்ரீ ஜ்யோதிஷ க்ரந்த்த கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ ஜ்யோதிர்லோக கமாகமாய நம:
ஓம் ஸ்ரீ தேவாதி வந்த்யாய நம:
ஓம் ஸ்ரீ தேவாத்மனே நம:
ஓம் ஸ்ரீ தேவாநாமிஷ்டதாய நம:
ஓம் ஸ்ரீ சுபாய நம:
ஓம் ஸ்ரீ சிவப்ரியகராய நம:
ஓம் ஸ்ரீ சாந்தாய நம:
ஓம் ஸ்ரீ சிவ சாஸ்த்ர பராயணாய நம:
ஓம் ஸ்ரீ சிவபக்தி ரதாய நம:
ஓம் ஸ்ரீ சிவ கல்யாண லாலஸாய நம:
ஓம் ஸ்ரீ மகாமதயே நம:
ஓம் ஸ்ரீ மகாமேதஸே நம:
ஓம் ஸ்ரீ மகா ஸாம்ராஜ்ய தாயகாய நம:
ஓம் ஸ்ரீ மலயசாலவாஸினே நம:
ஓம் ஸ்ரீத்ராவிடக்ரந்த்தகாரகாய நம:
ஓம் ஸ்ரீ த்ராவிடாக்ஷர கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ த்ராவிடானாம் ப்ரியகராய நம:
ஓம் ஸ்ரீ பாஷாக்ருதே நம:
ஓம் ஸ்ரீ ஸங்க க்ருதே நம:
ஓம் ஸ்ரீ பாஷ்ய க்ருதே நம:
ஓம் ஸ்ரீ பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸ்ரீ பவரோகாபஹாரிணே நம:
ஓம் ஸ்ரீ பவபேஷஜதத்யராய நம:
ஓம் ஸ்ரீ பவஸாகர நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதாய நம:
ஓம் ஸ்ரீ பாண்ட்ய மண்டல வாஸினே நம:
ஓம் ஸ்ரீ மதுராஸங்க காரகாய நம:
ஓம் ஸ்ரீ மீனாக்ஷீ சரணாஸக்தமானஸாய நம:
ஓம் ஸ்ரீ த்யானபாரகாய நம:
ஓம் ஸ்ரீ ஹாலாஸ்ய நாதகல்யாண ஸேவாஸக்த த்ருடவ்ரதாய நம:
ஓம் ஸ்ரீ மித்ராவருண தேஜஸ்விநே நம:
ஓம் ஸ்ரீ மைத்ராவருண ஸம்பவாய நம:
ஓம் ஸ்ரீ மிதபாஷிணே நம:
ஓம் ஸ்ரீ மிதாஹாராய நம:
ஓம் ஸ்ரீ மிதரூபாய நம:
ஓம் ஸ்ரீ அமித த்யுதயே நம:
ஓம் ஸ்ரீ அயோனிஜாய நம:
ஓம் ஸ்ரீ அப்ரமத்தாய நம:
ஓம் ஸ்ரீ ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
ஓம் ஸ்ரீ ரிஷி ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ முனி ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ முனித்ராத்ரே நம:
ஓம் ஸ்ரீ முனிஸ்துதாய நம:
ஓம் ஸ்ரீ மானினே நம:
ஓம் ஸ்ரீ மானவிதாம் ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ மகா ஞான விதே நம:
ஓம் ஸ்ரீ உத்தமாய நம:
ஓம் ஸ்ரீ இந்த்ர சிக்ஷõகராய நம:
ஓம் ஸ்ரீ வீராய நம:
ஓம் ஸ்ரீ ஹ்ரஸ்வரூபிணே நம:
ஓம் ஸ்ரீ ஹிதம் கராய நம:
ஓம் ஸ்ரீ ப்ரும் ஹிஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ ப்ராம்மண ச்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ பாலாதப தனுத்யுதயே நம:
ஓம் ஸ்ரீ பருஸி நிஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ ப்ரம்ம நிஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ ப்ரம்ம ஞான விபோதகாய நம:
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவாத்த ஸ்ரீவித்யா பாரகாய நம:
ஓம் ஸ்ரீ குரவே நம:
ஓம் ஸ்ரீ அச்யுதாய நம:
ஓம் ஸ்ரீ தேவி பக்தி நிரதாய நம:
ஓம் ஸ்ரீ மந்த்ர சாஸ்த்ர விசாரதாய நம:
ஓம் ஸ்ரீ பூஜா கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ த்யான கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ மந்த்ர கர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ விசக்ஷணாய நம:
ஓம் ஸ்ரீ மஹநீயாய நம:
ஓம் ஸ்ரீ மஹா யோகினே நம:
ஓம் ஸ்ரீ மஹா த்யாகினே நம:
ஓம் ஸ்ரீ மஹா பலாய நம:
ஓம் ஸ்ரீ மஹா ஸாகர பாயினே நம:
ஓம் ஸ்ரீ கணேச ப்ரீதிகராய நம:
ஓம் ஸ்ரீ கணேச பக்தி நிரதாய நம:
ஓம் ஸ்ரீ கணேச த்யான தத்பராய நம:
ஓம் ஸ்ரீ கணேச மந்த்ர ஸுப்ரீதாய நம:
ஓம் ஸ்ரீ குஹ சிஷ்யாய நம:
ஓம் ஸ்ரீ குஹாக்ரண்யே நம:

3 comments:

  1. இந்த நாமாவளியை கூறினால், ஏற்படும் நன்மைகளையும் கூறினால் நலமாக இருக்கும். Valli.

    ReplyDelete
  2. மிகவும் ஆனந்தமாக எனது குருநாதரின் ஆசியுடன் தங்களின் பதிவுகளை, இன்று (21/06/2012) குருவாரத்தில் கிடைத்தருளியதற்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். சதுரகிரியில் 2007ம் ஆண்டு மாசி மாதம் கிரகணத்துடன் கூடிய முழுமதி நாளில், அவர் அடியேனுக்கு காட்சி கொடுத்ததை பின்வரும் காலங்களில் அவரின் ஆசியுடன் விளக்குகிறேன். தங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் - பல அன்பர்கள் சமீப காலமாக மகாலிங்கத்தை காண்பதற்காக, பல சுமைகளை சுமந்துகொண்டு சதுரகிரி மலையேறுவதை கண்டிருக்கிறேன். அவர்களின் சுமைகளை முடிந்த அளவு குறைப்பதற்காக, அடிவாரமாம் தாணிப்பாறையிலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்), கடந்த 25வருடங்களுக்கும் மேலாக, பிரதோஷம் முதல் பெளர்ணமி நாள் வரை, சந்தான மகாலிங்கத்திற்கு அருகில் இருக்கும் அன்னதான கூடத்தில், அன்னதானம் செய்துவரும், இடுப்பில் மஞ்சள் துண்டை மட்டும் உடுத்தியவருமான, திரு. சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், குளியல் மட்டும் பாத்ரூம் வசதி இலவசமாக செய்துள்ளார். வியாபார நோக்கமில்லாமல், இலவச சேவையானதால், பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருவதற்கு ஒரு சில நாட்களுக்குமுன் 9443324583/ 9444492998 என்ற எண்ணிற்கு தெரியவடுத்துவது நலம் தரும். சதுரகிரி செல்ல முடியுமா என்று ஏங்குபவர்கள், ஒருமுறை முதியோர் காப்பகத்திற்கு வந்து, அங்கு எழுந்தருளியுள்ள லோபாமுத்திரையுடன் கூடிய குருமுனி மற்றும் மகாபிரத்தியங்கராதேவியை மனதார பிரார்த்தித்து, மலையேற அதிசயத்தை கண்டிப்பாக காண முடியும். நன்றியுடன் - சிவஹரிஹரன்.

    ReplyDelete
  3. arumaiyana thagaval nanri ayya...

    ReplyDelete